கொரோனா நோயாளிகளின் வருகை அதிகரிப்பு: லண்டன்

கோரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் வருகை அதிகரிப்பால் தங்களால் புதிதாக வரும் நோயாளிகளை ஏற்க முடியாது என லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்று கைவிரித்துள்ளது. வடமேற்கு லண்டனின் ஹாரோவில் அமைந்துள்ள நார்த்விக் பார்க் மருத்துவமனை நிர்வாகமே புதிதாக எந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களையும் ஏற்க முடியாது என அறிவித்துள்ளது. குறித்த மருத்துவமனையில் இந்த ஒருவாரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மூவர் மரணமடைந்துள்ளனர். தற்போது தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு நார்த்விக் பார்க் … Continue reading கொரோனா நோயாளிகளின் வருகை அதிகரிப்பு: லண்டன்